top of page

திருக்குறள் 2022

Updated: May 13, 2024

கடவுள் வாழ்த்து


கடவுள் சமுகம் வாணுடன் சுற்றமும்

நடத்தும் மையவிளக்கு அளவு


பற்றோடு பற்றறுக்கும் பற்றின்பம் பற்றாக

பற்றுவது பற்றாகும் பற்று


வாண்சிறப்பு


மழையே உணவு மருந்து உயிபெருக்கும்

அமிர்தம் இறைக்கொடை ஆகும்


நீத்தார் பெருமை


நீத்தார் பெருமை பாடும்வரை பண்பு

அறத்துடன் சால்பும் வளரும்


அறன் வலியுருத்தல்


அறமானது எல்லோர்க்கும் பொருந்தும் சரியான

தன்வினையின் முடிவின் அளகு


இல்வாழ்க்கை


இல்வாழ்க்கை அறம்பொருள் குடும்பம் இனிதான நிர்வாகம் கற்பும் அகும்.


வாழ்க்கைத் துணைநலம்

இல்லறம் சேர்ப்பிக்கும் வாழ்க்கைத்துணை நற்பண்பது

தவத்தோடு பெறப்படும் வரம்.


மக்கட்பேறு

மக்கட்பேறு நல்லப்பெரும் சுற்றசுழல்

கொள்கையாம் நல்லபெயரது எட்ட.


அண்பே! இப்புமி ஓட்டும் வல்லிய

செய்வினை பண்பெனச் சொல்


அம்பு எய்த நிற்பின் வல்லிய

செல்வம் கொள்ள செல்ல இன்


வெற்றிடம் உடைக்க கிடைக்கும்

உறவு உதவும் சமூக நல


பெற்றோர் சாபம் பிள்ளைக்கு நிறைசெய்

உன்பிள்ளை உருங்கால் தக


விழுக்காடு மிகவாக காக்கபோற்றி முதன்மைபடின் உலகம் அதினில் உள


சம்சாரம் சிறைக்குள் படிவித்தை திரவியம் துறவன்றி அகம்புறத்தின் வழுவ


இனியசொல் ஒன்றே என்றும் நம்மில்

குன்றா ஒப்புரவின் பண்பு


உலகம் முடிக்காக குடைக்கன் பண்பிழப்பின்

நிற்க பண்பின் கன்


மங்கை மடந்தை மலர்ச்சி மறந்து

முதுமை ஒழுக இல.


உலகம் புகழும் தடைகள் உனதுயர்வுக்கு

வைப்பின் மனவூக்கம் காப்பு


விருந்தென்பது ஒருதினம் நடக்கவே மறந்தனவே மனையது திறனது அளவு


அறியகுற்றம் கடிதல் அறமும் பொருள்

இன்பம் வீடுதன் அளவு


கற்றவை கேட்டவை உற்றவை தக்கன வாழ்வது அவரே அறிவு


செவியில் சொல்ப வாழ்வின் சூட்சம்

கேட்டு தொடர் செய்


துறவு அடையச் சிறந்த பரவசத்தின்

பிரபஞ்ச பிணைப்பு நிலை


எல்லோரும் எத்துப் பணித்து பார்த்து

இருப்பது இல்லறத் துறவு


இல்லாது கொல்லாது இல்லறம் போற்றின் கெட்டார் கொள்வர் தாங்கு.


ஐப்பசி கல்வி வெற்றி சுற்றம்

ஐங்களவி செல்வம் வெல்

-------------------------------------

ஆட்சிமாட்சி


சிறப்பான தேர்தல் வாக்குறுதி வேட்பாளர்

கட்சியே பெருமாட்சி வரும்.


கல்வி

வழிமுறை தொகுப்பு அறமுடன் அறிவியல்

சுற்றம் கல்வி அகும்


கல்லாமை

எழுத்தும் எண்னும் கல்வியாக சென்று

தொகுப்பை கல்லாமல் விடின்


குற்றங்கடிதல்

குற்றம் கடிதல் அறமும் பொருளும்

இன்பத்துடன் வீடுதன் அளவு


விருந்தென்பது ஒருதினம் நடக்கவே மறந்தனவே மனையது திறனது அளவு


உலகம் புகழும் தடைகள் உனதுயர்வுக்கு

வைப்பின் மனவூக்கம் காப்பு


இடுக்கண் நம்மை கட்டிவெட்டி வட்டத்தில்

நிர்க்கும் முன்னே கொல்.


மங்கை மடந்தை மலர்ச்சி மறந்து

முதுமை ஒன்றே இல


தகுதி பெற்ற கற்றவங்கன் மண்டையோடு

தருமாட்சி மந்தை உள்


அயுதமுள்ளோன் வெற்றியுமில் அயுதம் மருத்தவன் தோல்வியுமில் ஆயுதம் செய்க.


மதிப்பிற்குரிய பணிகள் பதவிகள் மிகப்பெரிய தவறை

அழிப்பது முடியாமல் கெடும்

----------------------------------------------------------------------------

தகையணங்குறுத்தல்

காதல் உற்றால் தானே ஆணும்

பெண்ணும் கல்வர் தம்


குறிப்பறிதல்

குறிப்பு இருவர் நோக்கி இருவரும்

வெல்க வளர்க்க படர்


புணர்ச்சி மகிழ்தல்.

பாலினம் உறுப்பு உணர்சி அலுமை

உணர்த்தும் புணர்ச்சி மகிழ்தல்


நலம் புனைந்து உரைத்தல்

சிலையும் பக்தனும் உள்மகிழ்வர் நோக்கியதும்

தேற்றின் நம்மிருவர் கண்


காதற் சிறப்புரைத்தல்

நமக்குமட்டும் உணர்வுற்று பழகிவிட்டோம்

பெருமேகக் காதற்பண்பு இதோ


பிரிவுத்துயர் கடக்கும் மருந்து பிரிவின்துயர்

வருந்தும் அவரது உரை


தலைவன் துதிப்பாடி வாழும் ஒழுக்கம்

துயர்வெல்ல கடவும் தவம்


பறத்தை, கருவிந்து படைப்பாலன் காதற்

சம்சாரம் அணங்கு இல


விதியற்றோர் பறத்தையின் மருந்து உபச்சரியம்

சிலநாட்கள் அளவின் கட


ஏநெஞ்சே புலத்தல்இல் எனப்பூட்டினர் இனிகேள்வி கேட்காதே பாவம் நான்


சம்சாரம் இல்லறம் கோவிலாக தக்கதக

காதலில் சாகசம் செய்


அவளும் அவனும் மலரும் சிறுவண்டும்

தககாமம் பெரிது இல

பலக்கல்வி கலைத் திறனன்ரி மடலேறாச் செறிவு என்னவளின் தவத்தின் சுடர்.


இல்லாள் அர்சித்து நற்சமைத்து தான்கலிக்க நற்காதல் பல்களவு பின்


களவு காதல் பயின்றுய்ய ஓத்தாட

தேவை சிறந்த தலை


பெண்களுக்கான ஆண்பால் என்பது பெண்பால் அதிர்வெண்ணில் அவளைக் கையாள்வதில்லை, அது அவளை அவள் வழியில் கையாள்கிறது


அவளை அவள்வழியில் கையாள்ப ஆண்பால்

பெண்பால் அதிர்வெண் இல்


ஜெ ஜெயந்தி சந்திரன்


ர்நிலை[தொகு]



குறள் வெண்பா (சீர்நிலை)

குறளில் உள்ள சீர்

அசை

வாய்பாடு

அகர

நிரை நேர்

தேமா

முதல

நிரை நேர்

தேமா

எழுத்தெல்லாம்

நிரை நேர் நேர்

புளிமாங்காய்

ஆதி

நேர் நேர்

தேமா

பகவன்

நிரை நேர்

புளிமா

முதற்றே

நிரை நேர்

புளிமா

உலகு

நிரைபு

பிறப்பு

தளைநிலை[தொகு]



குறள் வெண்பா (தளை அமைதி)

சீரும் சீரும் தளைதல்

தளையின் பெயர்

தளைதல்

அகர முதல

இயற்சீர் வெண்டளை

மா முன் நிரை

முதல எழுத்தெல்லாம்

இயற்சீர் வெண்டளை

மா முன் நிரை

எழுத்தெல்லாம் ஆதி

வெண்சீர் வெண்டளை

காய் முன் நேர்

ஆதி பகவன்

இயற்சீர் வெண்டளை

மா முன் நிரை

பகவன் முதற்றே

இயற்சீர் வெண்டளை

மா முன் நிரை

முதற்றே உலகு

இயற்சீர் வெண்டளை

மா முன் நிரை

வெண்பாவின் பொது இலக்கணம்:

  • ஈற்றடி  முச்சீராய் ஏனைய அடிகள்  நாற்சீராய் வரும் .

  • இயற்சீர் ( மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர்) வரும். பிற சீர்கள் வாரா.

  • இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வாரா.

  • ஈற்றடியின்  ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள்  ஒன்றுகொண்டு முடியும்.

  • செப்பலோசை பெற்று வரும்

  • இரண்டடி முதல் 12 அடி வரை வரும்

செப்பலோசை

மொழிகளைச் சேர்

கருவிப் பெட்டி

















வெண்பாவிற்கான ஓசை செப்பலோசை. செப்பல் என்றால் வினாவிற்கு விடை கூறுதல். வினாவிற்கு விடை கூறுதல் போன்ற ஓசையமைப்பே செப்பலோசை எனப்படும். செப்பலோசை மூன்று வகைப்படும்:

செப்பலோசை தொடர்புடைய கட்டுரையை வெண்டளை பக்கத்தில் காணலாம்.

௧. ஏந்திசைச் செப்பலோசை ஏந்திசைச் செப்பலோசை எனப்படுவது வெண்சீர் வெண்டளைகள் (காய் முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு:

யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.[1]

௨. தூங்கிசைச் செப்பலோசை

தூங்கிசைச் செப்பலோசை எனப்படுவது இயற்சீர் வெண்டளைகள் (மா முன் நிரை மற்றும் விளம் முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். [2]

௩. ஒழுகிசைச் செப்பலோசை

ஒழுகிசைச் செப்பலோசை எனப்படுவது இருவகை வெண்டளைகளும் சேர்ந்து வரும் (இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை).

எடுத்துக்காட்டு:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் [3]


4 views

コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
You Might Also Like:
bottom of page