பழஆப்பிள் வீழ்வ நிலமகன் காதல் பெறதரமுத்து
இனிக்காதல் ஏந்த மெதுமெதுவாய் நல்ல குழந்தையாக
பணித்தானோ உள்மகிழ் தான்பெற்ற அவ்வண்ண மாப்பூரிப்பு
இனிநாமோ பார்க்கவே ஆப்பிள் உள்ளிருப்பு மர்மமாவே.------1
(Apple fall's When earth kisses From root heart. ready to Hold as a child. Celebrated its Nourishments Gifted it's
Love palm And its Apple-known secret. -14)
------------------------------------------------------
திடஆப்பிள் பற்ற கருநிலம் முந்த இடம்தனைக்கொள்
புவிப்பெற்ற இன்று அறுவடை வென்ற நொடிநேரம்தான்
கருத்தவாணம் பிடியிற்க தோன்றில் காரி காரணமே
புவியோ கொலயிர்க்க தோன்றின் காரி காரியமே------2
Apple falls On its perfect Harvest time. When the sky doesn't Feel attracted But Earth feels Attracted. -2
--------------------------------------------------------
மனஆப்பிள் கீழ்வீழ் குலமகள் சொற்க்க தலைகவிழ
தகமேலே தொட்ட பறபறக்க சக்தி உள்கொளவில்
வளர்வேரினை இழுத்து பற்றி கட்டிட பூமிப்பெண்னோ
தகஆப்பிள் முத்தம் தந்த உள்வுணரா பண்பினிலே------3
Apple falls It is a woman It won't fly. But fell head down For earth holds for it. It kisses the earth As such the unknown Earth kissed its root. -3
Apple Kiss and their nourishment Are external
----------------------------------------------------------------------------------------------
வளர்ஆப்பிள் இன்பம் கொளபெற தன்னே அனைத்திடவே
பளீ்ர்படத்தன் மேல்மெல் உளஊட்டம் தோல்வெல் கொள்ளழகு
அகக்காதல் செந்தீ வளர்சார்ந்தது தன்னகத்தின் நெஞ்சமேத்தான்
காந்தம் உளப்போன்றது ஈர்ப்புக்கும் இன்னும் மேல்படவே----4
Apple Kiss and their nourishment A````i`ke magnets-4
------------------------------------------------------------
சுகஆப்பிள் வீழ்க தடலென மின்னல் மிகவேகமாய்
நிலமோத்தான் கொள்ள மிரளப்பார் திடீர் தருணமாக
பார்த்து மேல்ரசிக்க சிந்திக்க கண்கவர்ந்த பண்புடனே
ஆப்பிள்மண் தான்சாயல் கொள்லளகு என்றுமே ஏற்படுதே---5
Apple falls It is her's moment. As such climate Suddenly changes On one May day-5
Apple falls, It is apple And earth can Make. The simulation doesn't work Separated-11
---------------------------------------------------------------------------------------------------
மிளீர்ஆப்பிள் தொட வெப்பகாலத் தன்மையோடே
துளிக்காய மேலும் கறுகாமல் வீழ்வ அதுகனிந்த
மிதக்காலம் அழுத்தம்வுள் எடையோக் கொண்ட நேரமேத்தான்
நற்குளிர தான்காப்ப இவ்வண்வெல் பொறுத்து பெற்றதுவே----6
Apple falls, For the perfect Temperature It wants The earth ready To open Its chillness to Apple. The chillness Maintained.-6
---------------------------------------------------------------------
விழுஆப்பிள் கண்ணாய் கருத்தாக மண்னது பார்த்திடவே
பறக்கும்சல் தொடும் மனதூரம் உணரத்தான் நேரம்மில்
இளம்காம்பு நொடியது சிலிர்க்க தொட செந்நிலமே
இடர்தாங்க அறியாள் பார்பார்க்க செல்லும் வருந்தினமே.-7
Apple falls, It Doesn't Have Eyes To look at How Deep the Fall is going to Be. Thrill and progress-
Apple falls Its heart feels Heavy When all around are Cool and light Except her. And to Detach that Doesn't make you happy.-7
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அமைஆப்பிள் பார்க்க மறந்தன்னில் நாளது எண்ணமதில்
புவித்தொட அடைய வளர்ந்த பேறது எண்ணியப்போல்
கறும்மண் தொட அனைத்தது திண்னமாக வண்ணமாக
நலக்காலம் பலநாள் மணம் உள்ளிரு ரகசியமே.-8
Apple falls, Looked from Tree, the soil is Black It wake up from The black soil As such She dreamt. It is internal Plan-8
--------------------------------------------------------------------------------------------------------------------------
கொளஆப்பிள் கொள்ள அழகில்த்தான் தொட்டள் மண்தனையோ
புவியின்மேல் மேலே விழத்தான் உற்றது கொள்ளணுக்கள்
எடைக்கொள்ள, உயரம் சுட்சமம் செய்ய, பொதுப்பெறவுள்
தன்னிடம் கனிவிட்டில், பணிச்செய் திட்டம்தன் தனைப்போலே -9
Apple falls It is electron Of Earth's design It doesn't exerts it.
Holds further near. Without friction No external reaction.
Apple places well-9
--------------------------------------------------------------
நலஆப்பிள் கூட்ட கூட்டகனம் மிக்க அழுத்தமாக
சுழல்கோள்தான் நல்ல சன்னமாக தூளின் வெளியிருக்க
விழக்காலம் வரவே பற்றாத காக்காத காம்புதனை
விடகாக்க விடுக்க பிறவி இன்பம் தனைப்பெறவே-10
Apple falls And not repels. Like all balls.
It loses weight As such
God's console. Divine! -10
------------------------------------------------------------------
புவிஆப்பிள் ஒற்ற ஊந்தியெறி மறுக்க வித்தைதானே
புவியின்கொள் சக்தி சற்றிழுத்து பற்றி நிறுத்திடவே
கழிய ஈர்ப்பு மூலம் சகசுட்சமம் மையவிலக்கு
அமர்வின் ஈர்ப்புகொண்ட தீர்மானம் பார்பார்க்க வீழ்வதுவே-11
Apple falls It is an electron Of Earth's design It doesn't exert it. Holds further near. Without friction No external reaction. Apple places well-11
-----------------------------------------------------------------
உளஆப்பிள் ஏனோ சந்திரனை சேர்ப்ப செல்லவில்லை
புவிவட்டம் அளவு ஈர்ப்பு சுற்றுளவு அளவுடனே
மரத்தின் தன்வுயரம் புவிவிட்டம் கீழ்வுள வேலைமுடிய
விலைஆப்பிள் பார்மரம் அழாமல் பணியோ தொடரவே-12
Apple falls The moment vanishes for Earth and Apple. Runs behind Their duty. Earth doesn't stops Apple never cries. -12
----------------------------------------------------------------------------------------------------------------------------
செழுஆப்பிள் வீழ்க சல்லெனவோ நொடிப் பொழுதினிலே
அகமாந்தர் மருக சேவல்பார் பிள்ளை நேரமிதுவே
ஒளிமின்னல் நீறுர்று தம்பார்த்த நொடித்தான் உள்மகிழ்ச்சி
இயர்க்கைகொள் மெய்ஞானக் கனமோத்தான் வாழ்க வாழ்ந்திடவே-13
Apple falls One such Cock Moment Of Village, Thunder night. Fountain water Dance fun. Everybody watches.-13
--------------------------------------------------------------------------------------------------------------------
செறிஆப்பிள் தினம் பறிதிட்ட முறை நிகழதுவில்
பலர்ப்போல்நாம் வீழ்வ நலசுற்றம் ஆகவில் , விழஎழப்பின்
நடந்த திட்டம்ந்தான் போர்க்கால வாழ்வுப்போல் என்றுதுவமே
பலநாள் மேகம்தன் கடந்து நிலந்தன் பொழிந்திடவே-14
As apple falls Not for Neighbors Relatives cousins Your sister's Success Everybody fell. Will fall. -14
----------------------------------------------------------------------
ஒழுகிசைச் செப்பலோசை
ஒழுகிசைச் செப்பலோசை எனப்படுவது இருவகை வெண்டளைகளும் சேர்ந்து வரும் (இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை).
எடுத்துக்காட்டு:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்
(1)நெடிலடி நான்காய் வரும்.(2)முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.(3)ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.(4)அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 17 எழுத்தும் வரும்.(5)ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.
அகிலேந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி யசைந்தொருகை
துகிலேந்தி யேந்துந் துணைச்சிலம் பார்ப்பத் துளிகலந்த
முகிலேந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந்
நீர்த்துறைவாய்
நகிலேந்து பூங்கொடி போல்செல்லு மால்நெஞ்சம்
நம்முயிரே
(தஞ்சை.கோ. 27)
Rules
Comments