top of page

குழந்தைப் பாடும் தாலாட்டு

மணி காலை 7.30

பள்ளி செல்லும் பிள்ளைகள் சாலையை நிறைத்திருந்தனர்.

ரோஜாக்கூட்டம் நடக்குமா இதோ எதிரே !

தனுக்கு தெரிந்த ஹைக்குவை நினைத்து ரசித்தால், இலக்கியா.

தெளிவான முடிவா.

பாரதி வண்டியை திருப்பியவாறு

இலக்கியாவின் காலில் இடித்தான்.

ஒருநாளாவுது இடிக்காமல் வண்டியை எடுக்றிங்களா ?

இலக்கியா சிரித்தாள்.

ம்ம் கண்டிப்பா வேளைக்கு போரேன் நிறைய யோசிச்சாச்சு.

பூருவத்தை உயர்த்தினால் இலக்கியா

சாலை முழுவதும் கூட்டம்,

மக்கள் அனைவரும் எதோ ஒரு ஒருமித்த காரணதிர்க்காக மாரத்தான் ஒடுவது போல்

ஒடிக்கொண்டிருந்தனர்.

இலக்கியாவிர்க்கு, இது ஒரு வீடியோ கேம் பார்பதுப்போன்றுயிருந்தது.

கனிசமாக ஒரு முப்பது நபர் இருந்தனர்

இலக்கியா சுற்றி முற்றி பார்த்தால்.

ஒரு பெண் மட்டும் தனியாக தெரிந்தால்

.

சிராண முகம், மிக சரியான சிகை அலங்காரம்.

ஒரு பார்பி பொம்மை சிரிப்பது போன்றுயிருந்தது.

எதோ ஒன்று, வயது இருபத்தியெட்டு என்று சொல்லிற்று.

அவளும் இல்லக்கியாவை பார்த்து சிரித்தால்.

புனிதா! நீ என்றால் சிமிட்டலுடன்.

இலக்கியா! கண்களை விரித்தேன்.

எச் அர் பழகிய புன் சிரிப்புடன் முன் வந்து நின்ரார்

எல்லோறுடய ரெசிமும் வாங்கப்பட்டது.

நாங்கள் வந்தநோக்கதையும், அவர்களின் அமைப்பையும் எதிர்பார்பையும்

வெளிப்டுத்தினர்.

இதற்க்குள் மதியம் வந்தது.

அனைவரையும்கேண்டீனிர்க்கு அழைத்து சென்றனர்.

இலக்கியாவும் புனிதாவும் ஒன்றாக நடந்தார்கள்

இருவரும் சகஜமாக பேச உணவு வேலை ஒரு காரணமாக இருந்தது.

ஏன் நீங்கள் இங்கு பரிமாரும் உணவு எடுத்துக்கொள்ள வில்லையா

இலக்கியா கேட்டாள்.

போர் என்று சிரித்தாள்.

எனக்கும். இது இலக்கியா.

சாதம் சாம்பார் என்று சமைக்கவும்சாப்பிடவும் போர் என்றாள்.

உங்கள் கணவர் விரும்பமாட்டாரா? இலக்கியா புனிதாவை நோக்கினாள்.

புனிதா மழுப்பலாய்சிரித்தாள்.

அனைவரையும் சின்ன நேர்முகம் எடுத்து அமர வைத்தார்கள்.

புனிதாவும் இலக்கியாவும்தொழில் நிமித்தமாய் பேசிக்கொண்டிருந்தனர்.

வரான்டாவின் வெளியே யாரோ இரண்டு ஆண்கள் கடந்ததனர்.

இலக்கியா ஒரூ நிமிடம் என்று வெளியே சென்றாள்.

இருவரும் அண்ணா நகர் டவரைநோக்கி நடந்தார்கள்.

இலக்கியா மறையும் வரை பார்த்து விட்டு வந்து அமர்ந்தாள்

. எச் அர் அதே பழகியபுன் சிரிப்புடன் முன் வந்து நின்றார்

ஒரு இருபது பெயரை சொல்லி நாளை காலை ஒன்பது மணிக்கு தேர்வுக்கு வருமாரு பணித்தார்.

புனிதா இலக்கியா இருவரின்பெயரும் இருந்தது.

நாளை ஒரு ப்ராப்லமும் இல்லை நேர்முக தேர்வுதான் என்று யோசித்தாள் பூனிதா.

ஏன் என்றாள் இலக்கியா.

,ஆனால் நான் திருமண வாழ்விர்க்குள் இல்லை.

ஏன் காதல் தோல்வியா?

அப்பா இல்லை. அம்மா சொந்தங்களின் உதவியுடன் ஏற்ப்பாடு செய்த திருமணம்.

திருமணம் அன்றுதான் நான் அவரை பார்த்தேன்.

பார்பதர்க்கு எனக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லை.

என் சித்தி மகன்

உதவியுடன் நான் வீட்டை விட்டு முதல் நாளே தப்பினேன்.

அவன் எனக்கு ஒரு வீடுபார்த்து தங்க உதவினான்.

உறவினர்கள் என்னையும்அவனையும் தவறாக பேசினார்கள்.

அவன் சக ஆண்களை போன்று இல்லைபடித்தவன் பெங்களுருக்கு வேலை பார்த்து சென்றான்.

உங்களுக்கு இந்த வாழ்க்கை கடிணமாக இல்லையா.

ஒரு 25% கடிணம் ஆனால் அதில்நான் ஜெயிதால்,

பெண்கள் ஒரு சுமை இல்லை, யார் இலவசமாககேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுப்பதர்க்கு என்று நிருபிப்பேன்

.

நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்? பூனிதா வினவினாள்.

அழகு ஒரு பிர்ச்சனை இல்லை.

நான் வேலை செய்த சிலஇடங்களில் அழகான ஆண்கள் எதாவது ஒரு விதத்தில் அற்பமாய் பார்திருக்கிரேன்.

நானாய் இருந்தால்பார்க்காமல் பேசாமல் மேடை எறியிருக்கமாட்டேன்.

இலக்கியா யோசிக்காமல்பதில் அளித்தாள்.

சரிதான் என்று பூனிதாஅமோதித்தாள்.

சரி நாளை பார்ப்போம் என்று வேகமாக வந்த பேருந்தில் ஏறினாள் புனிதா.

ஏச் ஆர் மேனஜரைப் பார்த்தார்

புனிதா, இலக்கியா யாருக்கு வேலை

ஒருப் பெண் போதும்

வேலை இரண்டு பெண்ணுக்கும் தேவை

ஷி டிடின்ட் ஸ்டடிட் ஹொம் ஸ்யின்ஸ்..

இருவருக்ம் பக்கேஜ் வேற பளூ ஒன்றுதான்.

0 views
You Might Also Like:
bottom of page